சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் நூலக உறுப்பினராக சேர்ந்தனர்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் இராம.கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 35 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் சாந்தி, ஜான்சிராணி, ஜோஸ்பின், குயின், சேசுபிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை நூலகர்கள் சித்திரைலிலிங்கம், சுப்பிரமணியன், உதவியாளர் சுப்பிரமணியன், பணியாளர் சுஜீ ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


