/
குரும்பூர் அருகே நாலுமாவடி அருள்மிகு ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் தீப்பந்தத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு அன்னதானம், 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், கோபூஜை, சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம், சுவாமி அருள்வாக்கு வழங்குதல் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

தோனி சொன்னதும் செய்ததும்... சிரிப்பலையை ஏற்படுத்தும் ஷேன் வாட்சன் விடியோ!
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


