சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

கச்சனாவிளை பள்ளியில் விளையாட்டு விழா

நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அசோகா வித்யாலயம் தொடக்கப் பள்ளி சார்பில் 49ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. 

Updated On :

நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அசோகா வித்யாலயம் தொடக்கப் பள்ளி சார்பில் 49ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. 
தூத்துக்குடி சி.பி.எஸ்.இ. பள்ளித் தாளாளர் ரொசைர் மேரி தலைமை வகித்தார். குரும்பூர் பங்குத்தந்தைஅமல்ராஜ் ஜெபித்து தொடங்கிவைத்தார். பள்ளித்தாளாளர் நான்சிமேரி, தலைமைஆசிரியை விமலாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை செல்வகனி வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் தர்மராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இதில், பிரகாசபுரம் பங்குத்தந்தைஅந்தோணி இருதயதோமாஸ் உள்ளிட்ட ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். ஆசிரியை வசந்தகுமாரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்விஆசிரியை ஜெனிபர்,  சில்வேரா மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.