தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

எட்டயபுரத்தில் பாஜக தெருமுனை பிரசார கூட்டம்

எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

Updated On :31 டிசம்பர் 2018, 9:41 am IST

எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
பாஜக ஒன்றியத் தலைவர் ராம்கி தலைமை வகித்தார். நகரத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் செய்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர்.
பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி,  ஒன்றிய பொதுச்செயலர்கள் குருராஜ், மாரிமுத்து, நகர, ஒன்றிய நிர்வாகிகள் வேல்ராஜா, தினேஷ், முத்துவேல், ஆர்த்தி ராஜ், ஜீவானந்தம், சக்திகுமார், கந்தசாமி, லட்சுமணன், மைதீன்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.