கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

மாவட்ட சீனியர் பெண்கள் ஹாக்கி அணி: கோவில்பட்டியில் ஜன.2இல் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட பெண்கள் சீனியர் ஹாக்கி அணி வீராங்கனைகள் தேர்வு ஜனவரி 2இல் கோவில்பட்டியில் நடைபெறுகிறது.

Updated On :31 டிசம்பர் 2018, 9:41 am IST

தூத்துக்குடி மாவட்ட பெண்கள் சீனியர் ஹாக்கி அணி வீராங்கனைகள் தேர்வு ஜனவரி 2இல் கோவில்பட்டியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஹாக்கிக் கழக அட்காக் கமிட்டி உறுப்பினர் விஜயகுமார் விடுத்துள்ள அறிக்கை:  ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான சீனியர் பெண்களுக்கான சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி 3  முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அப்போட்டியில் பங்கேற்பதற்கு தூத்துக்குடி மாவட்ட சீனியர் பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கான தேர்வு கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஜனவரி 2ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி  மாவட்டத்தைச் சேர்ந்த ஹாக்கி கிளப், பள்ளி, கல்லூரி ஹாக்கி வீராங்கனைகள் கலந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.