தூத்துக்குடியில் உலக திருக்குறள் பேரவையின் மாதாதந்திர கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் குருலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் தேவிகா பொன்னம்பலம், செய்யது முகமது செரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் திரையிசை பாடல்களில் இலக்கியக் கூறுகள் என்ற தலைப்பில் ஆசிரியர் ஞானபன்னீர்செல்வம் பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராசலிங்கம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை மாவட்டச் செயலர் மோ. அன்பழகன், பேராசிரியர் சவகர்லால், நிர்வாகிகள் திருக்குறள் அறிவுச்செல்வம், கவிஞர் இளமுருகு, பேராசிரியை சுப்புலட்சுமி, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

