மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

போலி தீர்வை ரசீது தயாரித்தவர் கைது

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சியில் வீட்டுத் தீர்வை ரசீதை போலியாக தயாரித்து விநியோகித்தவரை போலீஸார்  கைது செய்தனர். 

Updated On :24 ஜூலை 2018, 12:54 am IST

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சியில் வீட்டுத் தீர்வை ரசீதை போலியாக தயாரித்து விநியோகித்தவரை போலீஸார்  கைது செய்தனர். 
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் முத்தையா மகன் பாலகுமார்(38).  இவர் தங்கள் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு போலியாக வீட்டுத் தீர்வை ரசீதை இனாம்மணியாச்சி நியூ காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் காளிமுத்து(41) என்பவர் விநியோகித்துள்ளார் என்றும்,  கடந்த ஒரு  ஆண்டாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு  காளிமுத்துவை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.