தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:05 am

DIN

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (22). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (20). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத பெண் குழந்தை உள்ளது. 
இந்நிலையில், அதே பகுதியில் தனது உறவினர் கட்டி வரும் புதிய வீட்டின் பணிகளை கவனித்து வந்த விக்னேஷ், புதன்கிழமை மாடியில் ஏறி பலகைகளை எடுத்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். 
இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.