ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழ்பகுதியில் புதிய பாலம் அருகே பொழுதுபோக்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல்அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, வேளாண் இணை இயக்குநர் (பொ) முத்துஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி சார்-ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா பணியைத் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக நடைப்பயிற்சி தளம், சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் அமைக்கப்படுகின்றன. விழாவில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், ரத்தினராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

56 மணி நேர பேட்டரி திறனுடன் ரியல்மி பட்ஸ் டி500 புரோ!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

