விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்க பசுமை மன்றம் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் இயக்குநர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் ஆன்றோ, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனீஸ்வரன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், இயற்கையை கொண்டாடுவோம், பசுமையை பாதுகாப்போம் எனும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விநாடி வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமங்களை பசுமையாக உருவாக்குவது, பராமரிப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள் ரோஸ்லின், மு.கா. இப்ராகிம், ஜெலாஸ்டின், ஆக்னஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி கனகா வரவேற்றார். மாணவி தமிழ்மணி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

