தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், "சாலை விபத்துகள் - முதலுதவி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் குணசிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். தமிழ்நாடு செஞ்சிலுவைச் சங்க பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளர்கள் ராஜேஷ், பெஞ்சமின் ஆகியோர், விபத்து நேர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி குறித்து செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவை சங்க பொருளாளர் வன்னியராஜன், கல்லூரி செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் சுதா குமாரி, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிராம மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்: ஓ.பன்னீா்செல்வம் உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

