மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

விஜயராமபுரம் பள்ளியில் இருபெரும் விழா

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து  நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா,  சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரபிள்ளை

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் இந்து  நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா,  சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரபிள்ளை பிறந்த தினவிழா ஆகிய இருபெரும் விழா புதன்கிழமை  நடைபெற்றது. 
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி. ஜெகதீசபாண்டி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர்கள் எஸ். செல்வஜோதி,ஆர். பார்வதி,  ஆர். நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை  ஆர்.கனகா வரவேற்றார்.  
பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி மேலாளர் ரமேஷ்குமார், ஆசிரியை நந்தினி ஆகியோர் பரிசு வழங்கினர். உதவி ஆசிரியர் எஸ்.சணமுகராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.