/
உடன்குடி அருகே கந்தபுரம் அருள்மிகு சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை அருள்மிகு சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மதியம் அன்னதானம், மாலையில் இன்னிசை, இரவில் பூக்குழித் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூன்றாம் நாள் நிறைவு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வி: கே.சி. வேணுகோபால்
தேர்தல் முடிந்ததும் மக்கள் பாக்கெட்டுகளைக் காலி செய்வதே பாஜகவின் வாடிக்கை! -பினராயி விஜயன்

தர்மேந்திராவின் பத்ம விபூஷண் விருதை பெற்றுக்கொண்டார் ஹேமமாலினி! கலைத் துறை பட்டியல்!






