அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மின் சிக்கன விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் "அறிவியல் கழகம்', தூத்துக்குடி தெர்மல் அனல் மின்

Updated On :23 ஜனவரி 2019, 6:00 am IST

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் "அறிவியல் கழகம்', தூத்துக்குடி தெர்மல் அனல் மின் நிலையம் ஆகியவை சார்பில்,  "மின் ஆற்றல் பாதுகாப்பு" என்ற  தலைப்பில் மாணவிகளுக்கான மின்சார சிக்கனம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் அ. ஜாய்சிலிந் சர்மிளா தலைமயில் அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெர்மல் அனல் மின்நிலைய செயற்பொறியாளர்கள் சி. ஏகாந்தலிங்கம், அலமார் செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
மேலும், உதவி செயற் பொறியாளர்கள் நாகராஜன் மற்றும் சத்ய நாராயணகுமார் ஆகியோர் மின்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் வீடுகளில் மின் சிக்கனத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்தும்,  ஒலி ஒளி காட்சியோடு விளக்கினர்.
நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலர் முரளிதரன்,  அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாருலதா,  அறிவியல் கழகத் தலைவி டி. பிரேமா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.