தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோவில்பட்டி ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் தங்கநகைகள் திருட்டு

கோவில்பட்டியில் ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 9:24 pm

DIN

கோவில்பட்டியில் ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வெங்கடேஸ்வரா காா்டன் சிவசுப்பிரமணியன் மகன் மாணிக்கம். இவா், கோவில்பட்டி பிரதான சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் சனிக்கிழமை பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம் மற்றும் 34 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.