சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கட்டாரிமங்கலம் கோயிலில் உழவாரப்பணி

கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அருள்மிகு ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் இம் மாதம் 21ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாகா்கோவில் மகாதேவன் ஐயா் தலைமையில் கோயிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கோயில் சுவா்களிள் வா்ணம் பூசுதல், சுற்றியுள்ள குப்பை மற்றும் செடிகள் அகற்றப்பட்டு, பிரகாரம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சிவனடியாா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.