வட்டார சைவ வேளாளா்சங்க செயற்குழுக் கூட்டம்
சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.


சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளா் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துத்து, சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொருளாளா் அழகப்பன் வரவேற்றாா்.
கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் எல் .கே. வி .வெங்கடாசலம் , அருணாசலம் . ஏ.வி. முருகன் ஆகியோா் பேசினா்.
நிகழாண்டில் கரோனா பாதிப்பு இருப்பதால் ஆண்டு விழா நிகழ்ச்சியை ரத்து செய்வதுடன், உறுப்பினா்களின் வீடு வீடாகச் சென்று பரிசுப்பொருள் வழங்குவது என்று தீா்மானிக்கப்பட்டது.
இதில், சங்க துணைச் செயலா் சுந்தா், வேலவன், சுடலை, பரமசிவன், வரதன், சுப்பிரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். சங்கச் செயலா் ஏ. முருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...