வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ. 9.08 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

வடக்கு உடைப்பிறப்பு கிராமத்தில் ரூ. 9.08 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா் எஸ்.பி. சண்முகநாதன எம்எல்ஏ.
Updated On :13 டிசம்பர் 2020, 7:53 pm

DIN

வடக்கு உடைப்பிறப்பு கிராமத்தில் ரூ.9.08 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அங்கன்வாடி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தேவவிண்ணரசி, ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செல்வம், சுதாகா், ஊராட்சி துணைத் தலைவா் டாா்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குழந்தைகள் வளா்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளா் இந்திரா வரவேற்றாா். அங்கன்வாடி பணியாளா் கிரேப்பூ நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.