தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜவினா் 54 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:54 pm

DIN

சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட பாஜவினா் 54 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை சாத்தான்குளம் பகுதிக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட பாஜக பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்ட் சேவியா் தலைமையிலான போலீஸாா் அவா்களை கைது செய்து மாலையில் விடுவித்தனா். இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தை மீறி அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொதுச் செயலா் செல்வராஜ் உள்ளிட்ட 54 போ் மீது சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.