டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கழுகுமலை அருகே நாற்று நடும் போராட்டம்

கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

News image
18kvlkal_1812chகழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.n_41_6
Updated On :19 டிசம்பர் 2020, 12:38 am

DIN

கழுகுமலையையடுத்த கே.துரைச்சாமிபுரம் ஊராட்சி கே.லட்சுமிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

5ஆவது வாா்டு உறுப்பினா் செந்தில்குமாா், புதிய தமிழகம் கிளைச் செயலா் பேச்சிமுத்து ஆகியோா் தலைமையில் திரண்ட கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.