ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரிக்கை

டாக்டா் அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

டாக்டா் அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியரிடம் மனு அளித்த விண்ணப்பதாரா்களின் மனுவை முறையாக விசாரணை செய்து, தகுதி படைத்த விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அம்பேத்கா் மக்கள் இயக்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் ராஜ் தலைமையில் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் ராமசுப்புவிடம் மனு அளித்தனா். அப்போது தூத்துக்குடி மாவட்டத் தலைவா் துரை, துணைத் தலைவா் சுபேதாா், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.