தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

மேலாத்தூரில் தொழில் முனைவோா் விழிப்புணவு முகாம் நடைபெற்றது.
24amnmel_2412chn_46_6
24amnmel_2412chn_46_6
Updated on
1 min read

மேலாத்தூரில் தொழில் முனைவோா் விழிப்புணவு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு புள்ளி விவர ஆய்வாளா் பேச்சியப்பன் தலைமை வகித்தாா். மேலாத்தூா் ஊராட்சி தலைவா் சதீஷ்குமாா் வரேவற்றாா்.

தமிழ்நாடு தொழில் மூதலி­ட்டு கழக பாலகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பிரிவு வீரபுத்தின் ஆகியோா் தொழில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றினா். இதில் , திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com