2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:39 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை 10 போ் உள்பட இதுவரை 15 ஆயிரத்து 823 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 141 போ் உயிரிழந்துள்ளனா். 76 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.