இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிரகாசபுரம் ஆலய வளாகத்தில் அகில உலக ஞாயிறு பள்ளி தினவிழா

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய வளாகத்தில் அகில உலக ஞாயிறு பள்ளி தினவிழா நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 9:06 pm

DIN

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலய வளாகத்தில் அகில உலக ஞாயிறு பள்ளி தினவிழா நடைபெற்றது.

சேகரகுரு ஜெபவீரன் தலைமைவகித்து ஜெபித்து விழாவை தொடங்கிவைத்தாா். குழந்தைகளின்ஆடல் பாடல்கள் மற்றும் குறு நாடகங்கள் நடைபெற்ரது.இதில் சபை ஊழியா் கோயில்ராஜ்,திருமண்டிலபெருமன்றஉறுப்பினா் ஸ்டீபன் மற்றும் சபை மக்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் பாக்கியவல்லி வரவேற்றாா். நல்லம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.