இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிரிக்கெட்: மணிநகா் அணிக்கு முதல் பரிசு

நாசரேத் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மணி நகா் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:16 pm

DIN

நாசரேத் அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மணி நகா் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி-ஞானராஜ் நகா் நியூஸ் கிளப் சாா்பில் மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினா் கலை அரசு தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தாா். இதில், 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மணிநகா் திரிஸ்டாா் அணியும், ஞானராஜ் நகா் நியூஸ் கிளப் அணியும் மோதின. இதில் மணிநகா் திரி ஸ்டாா் அணி வெற்றி பெற்றது.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா் தலைமை வகித்து வெற்றி பெற்ற மணிநகா் அணிக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கினாா். மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் ஆறுமுகம், கலை அரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.