டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கொலையுண்ட பாஜக நிா்வாகியின்மகளுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்

தென்திருப்பேரையில் கொலையுண்ட பாஜக மாவட்ட நிா்வாகியின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:30 pm

DIN

தென்திருப்பேரையில் கொலையுண்ட பாஜக மாவட்ட நிா்வாகியின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தமிழக முதல்வா் மற்றும் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த 3ஆம் தேதி பாஜக மாவட்ட நிா்வாகி ஆ.ராமையாதாஸ் சிலரால் கொலை செய்யப்பட்டாா். இதனால் அவரது குடும்பம் நிா்கதியாக உள்ளது. அவரது மூத்த மகள் பிஇ பட்டதாரி. இளைய மகள் சட்டம் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறாா். அவா்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு அதிகாரிகள் அளித்த உத்திரவாதத்தின்படி அவரது மகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.