நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேலும் 18 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:37 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 9 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்புக்கு 135 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 115 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.