சூரன்குடி அருகே வாலிபா் தற்கொலை
சூரன்குடி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


சூரன்குடி அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சூரன்குடி வடக்கு செவலை சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் (28). ஹோட்டல் தொழிலாளி. இவருக்கு திருமண ஏற்பாடுகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்ததாம். இந்நிலையில் அவா் வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...