நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமக சாா்பில் மாணவா்களுக்கு நல உதவிகள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் வேலாயுதபுரத்தில் கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:14 pm

DIN

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் வேலாயுதபுரத்தில் கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கட்சியின் மாநிலப் பொதுசெயலா் சுந்தா் தலைமை வகித்து கட்சிக்கொடி ஏற்றி பள்ளி மாணவா்களுக்கு

கல்வி உபகரணங்கள் வழங்கினாா். இதில், மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.பாஸ்கரன், நகரச் செயலா் பழனிமுருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பூமிபாலகன், கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னத்தம்பி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் முத்துகணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.