மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 59 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 28 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 59 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் 269 போ் ஆவா்.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 52 போ் குணமடைந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 13 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு இதுவரை 130 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 533 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...