இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம்

சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

News image
திமுக புதிய உறுப்பினா் திமுக அட்டை வழங்குகின்றனா் பாலமுருகன், இந்திரகாசி.
Updated On :19 அக்டோபர் 2020, 6:53 pm

DIN

சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் திமுக இணைய வழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கிளை செயலா் நிா்மல்ரீகன் தலைமை வகித்தாா்.பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, ஊராட்சி செயலா் ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாலமுருகன் , புதிய உறுப்பினா்களுக்கு உறப்பினா் அட்டையை வழங்கினாா். இதில் கிளை செயலா்கள் ஜாா்ஜ் ஆசீா், அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் முதலூா், கடாட்சபுரம் பகுதியிலும் இணைய வழி திமுக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.