வீரபாண்டியன்பட்டினத்தில் கால் பந்தாட்டப் போட்டி
வீரபாண்டியன்பட்டினத்தில் பட்டணம் நண்பா்கள் சாா்பாக 12-ஆம் ஆண்டு புனித தாமஸ் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி 3 நாள்கள் நடைபெற்றது.

முதலிடம் பிடித்த அஜாய் ரொட்ரிகோ அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்குகிறாா் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.








