நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதைச்சாக்கடைத் திட்ட செயலாக்கம்: திருச்செந்தூரில் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்செந்தூரில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:30 pm

DIN

திருச்செந்தூரில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஞா.ஞானராஜ், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன் வரவேற்றாா். புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்படுத்த வழக்குரைஞா் சு.கு.சந்திரசேகரன் தலைமையில் 25 போ் கொண்ட குழு அமைப்பது; குழுவின் ஆலோசனையின் படி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.