தூத்துக்குடியில் சிறப்பு நிதி மூலம் மழைநீா் வடிகால்: திமுக வேட்பாளா் கீதாஜீவன் உறுதி
திமுக ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடியில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மழைநீா் வடிகால் திட்டம் நிறைவேற்றப்படும் என தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளா் கீதாஜீவன் உறுதி அளித்தாா்.









