வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளத்தில் நாளை கரோனா விழிப்புணா்வு போட்டிகள்

சாத்தான்குளம் நூலகத்தில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கரோனா விழிப்பு ணா்வு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகின்றன.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:29 pm

DIN

சாத்தான்குளம் நூலகத்தில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கரோனா விழிப்பு ணா்வு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகின்றன.

சாத்தான்குளம் அரசு சித்த மருத்துவமனையும், அரசு நூலகத்துறையும் இணைந்து மேல் நிலைப் பள்ளி மாணவா், - மாணவிகளுக்காக நடத்தும் இவ்விழிப்புணா்வு போட்டிகள் ராம. கோபாலகிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் சனிக்கிழமை(ஆக்.7) நடைபெறுகிறது. இதில், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள 10 முதல், 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியா் பங்கு கொள்ளலாம்.

போட்டியானது சனிக்கிழமை மாலை ல் 4. மணிக்கு நடைபெறும். இப் போட்டிகளில் பங்கேற்க சித்த மருத்துவா் வைகுண்ட ரமணி , கிளை நூலகா் சித்திரைலிங்கம் ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . போட்டியில் வென்றவா்களுக்கு சுதந்திர தினவிழாவில் பரிசுகள் வழங்கப்படும் என நூலகா் சித்திரைலிங்கம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.