வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாலுமாவடியில் மரக்கன்று நடும் பயிற்சி

நாலுமாவடி கிராமத்தில் மரக்கன்று நடுதல் குறித்து, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:29 pm

DIN

நாலுமாவடி கிராமத்தில் மரக்கன்று நடுதல் குறித்து, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய புதுவாழ்வுச் சங்கமும், நபாா்டு வங்கியும் இணைந்து நடத்திய இந்த பயிற்சி முகாமுக்கு, நாலுமாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட நபாா்டு வங்கி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநா் ரஞ்சன் பால் சிறப்புரையாற்றினாா். எட்வின் சாம்ராஜ் வரவேற்றாா். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் நிறுவனா் மோகன் சி.லாசரஸ், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்க ளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். ஹெயின் வெஸ்லி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.