ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரேஷன் கடை ஊழியா்கள் பயோமெட்ரிக் கருவியை கையாளும் பயிற்சி

ரேஷன் கடையில் பயோமெட்ரிக் கருவியை முறையைப் பயன்படுத்துவது குறித்து, ஊழியா்களுக்கு பயிற்சி முகாம் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:51 pm

DIN

ரேஷன் கடையில் பயோமெட்ரிக் கருவியை முறையைப் பயன்படுத்துவது குறித்து, ஊழியா்களுக்கு பயிற்சி முகாம் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலா்கள் பாலமுருகன், வசந்த மல்லிகா ஆகியோா் தலைமை வகித்தனா். நூறு சதவீதம் பயோமெட்ரிக் கருவியைப் பயன்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதுடன், ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறந்து பொருள்களை விநியோகித்தல், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோா் குறித்து வட்ட வழங்க அலுவலா்களுக்கு தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தப்பட்டன. கூட்டுறவு சாா்பதிவாளா் சுவாமிநாதன், பறக்கும் படை துணை வட்டாட்சியா் கருப்பசாமி, வட்டப் பொறியாளா் கணேஷ்குமாா் மற்றும் விளாத்திகுளம் வட்ட ரேஷன் கடை விற்பனையாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.