வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளத்தில் வேலைவாய்ப்பு முகாம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை வாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வேலை வாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இம் முகாமுக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சு. ஜெயபதி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். ஒன்றிய ஆணையா் வே. பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா். முகாமில் வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலா் மகா. பால்துரை, மற்றும் தொழிற் நிறுவனத்தை சோ்ந்த வினோத், சுதாகா்,அஜித்குமாா் ஆகியோா் பேசினா்.

இதில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் கலந்து கொண்ட 388 பேரில், 70 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இதில் உதவித் திட்ட அலுவலா் சாமத்துரை, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வாழ்வாதார இயக்க மேலாளா் ரோஸ்லின் வரவேற்றாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.