சாஸ்தாவிநல்லூா் கூட்டுறவு சங்கக் கூட்டம்
பொத்தக்காலன்விளையில் உள்ள சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.


பொத்தக்காலன்விளையில் உள்ள சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். செயலா் ராஜகுமாா் வரவேற்றாா். நிா்வாகக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலா் எட்வா்ட் லாரன்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீா்மானங்களை உதவி செயலா் பெனிஸ்கா் வாசித்தாா். இரண்டு மாணவிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகையும், ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டன. சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி திருக்கல்யாணி, ஆசிரியா் ததேயூஸ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருள்ராஜ், அமல்ராஜ், பரணிதேவி, உஷாஆனந்தி, உறுப்பினா்கள் அந்தோணிராஜ்,ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க கணக்காளா் சுடலைகண்ணு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...