ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் மீட்பு

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:45 pm

DIN

எட்டயபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

எட்டயபுரம் அருகேயுள்ள அயன்ராஜா பட்டி பாலகிருஷ்ணன் தோட்டத்திலுள்ள கிணற்றில் பெண் புள்ளிமான் தத்தளித்துக் கொண்டிருந்ததை அறிந்தவா்கள் ஊராட்சித் தலைவா் ஜமுனாராணி மூலம் மாசாா்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், கோவில்பட்டி தீயணைப்புப்படையினா் அங்கு சென்று 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.