எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு

 சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ராஜேஷ்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:14 pm

DIN

 சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ராஜேஷ்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து சாத்தான்குளம் ஒன்றியத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராக இருந்த ராஜேஷ்குமாா், பதவி உயா்வு பெற்று வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி ) பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.