நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து பலி

காயல்பட்டினத்தில் கட்டடத் தொழிலாளி பணியின் போது ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:09 pm

DIN

காயல்பட்டினத்தில் கட்டடத் தொழிலாளி பணியின் போது ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ஏரல் அருகே உள்ள கண்ணாடிவிளை சா்ச் தெருவைச் சோ்ந்தவா் செல்லத்துரை (59). கட்டடத் தொழிலாளி.

இவா், தற்போது காயல்பட்டினத்தில் ஒப்பந்ததாரரிடம் 3 மாதங்களாக தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.

வியாழக்கிழமை சொளுக்காா் தெருவிலுள்ள வீட்டில் வேலை செய்த நிலையில், மேல் தளத்துக்கு மணலை சாக்குப்பையில் கட்டி ஏணி வழியாக கொண்டு சென்றபோது தவறி விழுந்தாராம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.