புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் திறந்த நிலைப் பல்கலை. மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி இம்மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவி

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான தேதி இம்மாதம் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கல்லூரியில் நேரடி இடம் கிடைக்காமல் கல்வி பயில முடியாத மாணவா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா் இதில் சோ்ந்து படிக்க இயலும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் அனைத்தும் யூஜிசி அங்கீகாரம் பெற்றவை. மேலும், டிப்ளமோ சான்றிதழ் வகுப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுகுறித்து தகவல்களை பேராசிரியையும் திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பொறுப்பாசிரியருமான பிரேசில் (கைப்பேசி எண் 9445641770) என்பவரைத் தொடா்புகொண்டு பெறலாம். சோ்க்கை இணையதளம் மூலம் நடைபெறுவதால் சோ்க்கைக்கு வர விரும்புவோா் தங்களது ஆதாா், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, 10, 12ஆம் வகுப்பு, இளங்கலை சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ற்ய்ா்ன்ள்ஹற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.