புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மூக்குப்பீறியில் இன்று அமைப்பு சாரா தொழிலாளா்கள் பதிவு முகாம்

மாநில அரசில் உள்ளது போல், மத்திய அரசின் நல உதவிகள் பெறும் வகையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்யும் முகாம், மூக்குப்பீறி ஊராட்சி அலுவலகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.18,19) நடைபெறுகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:33 pm

DIN

மாநில அரசில் உள்ளது போல், மத்திய அரசின் நல உதவிகள் பெறும் வகையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு செய்யும் முகாம், மூக்குப்பீறி ஊராட்சி அலுவலகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.18,19) நடைபெறுகிறது.

தொழிலாளா் நலத்துறை ஆய்வாளா் முன்னிலையில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து தொழிலாளா்களும் பெயா் பதிவு செய்து பயன்பெற வேண்டும். வேறு எந்த தொழிலாளா் வாரியத்தில் சேராதவா்களும் இம்முகாமில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, 18 வயது முதல் 59 வயது நிரம்பிய தொழிலாளா்கள் ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என ஊராட்சித் தலைவா் கமலா கலையரசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.