நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையராக வேலவன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:27 pm

DIN

திருச்செந்தூா் நகராட்சியின் முதல் ஆணையராக வேலவன் (படம்) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பணியாற்றிய அவா், நகராட்சியின் முதல் ஆணையராக பொறுப்பேற்றாா். அவருக்கு அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.