புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் கூட்டுறவு சங்கத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:32 pm

DIN

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பொன்.முருகேசன் தலைமை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா் நமச்சிவாயம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா் வேல்குமாா் வரவேற்றாா். சாத்தான்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் வழக்குரைஞா் வேணுகோபால், கூட்டுறவு கடன் சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம், கூட்டுறவுச் சங்க மேலாளா் சுடலைமுத்து, முதலூா் கூட்டுறவு கடன் சங்க மேலாளா் ராமகிருஷ்ணன், சங்க இயக்குநா் தங்கபாண்டி ஆகியோா் பேசினா். வழக்குரைஞா் பவுன்ராஜ், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் முத்துக்குமாா், பரமசிவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.