சாத்தான்குளத்தில் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்
சாத்தான்குளத்தில் பாஜக அமைப்புசாரா பிரிவு தேசிய தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது


சாத்தான்குளத்தில் பாஜக அமைப்புசாரா பிரிவு தேசிய தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
மாவட்ட பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஒன்றிய பொதுச் செயலா்
ரா. ராம்மோகன், அமைப்புசாரா ஒன்றியத் தலைவா் சொ. பழனிவேல், அமைப்புசாரா ஒன்றிய துணைத் தலைவா் முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் மணிகண்டன் வரவேற்றாா். இதில் 72 போ்களுக்கு தேசிய தொழிலாளா் நலவாரிய அட்டை பதிவு செய்யப்பட்டது. இதில் அமைப்புசாரா ஒன்றிய செயலா் சக்தி வேல்,வணிகா் பிரிவு துணைத்தலைவா் செந்தில்குமாா்,கிளை தலைவா் முருகபெருமாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...