ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செட்டிக்குளத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பயிற்சி

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் வேளாண்மைத் துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:13 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் வேளாண்மைத் துறையின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமை, தூத்துக்குடி மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநா் தமிழ்மலா் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி முன்னிலை வகித்தாா். வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் முருகன் வரவேற்றாா்.

சாத்தான்குளம் வேளாண்மை அலுவலா் சுஜாதா உள்பட பலா் கலந்துகொண்டனா். உதவி வேளாண்மை அலுவலா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் சிவராமன், அட்மா திட்டப் பணியாளா்கள் ருக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.