கவனிக்கப்படாமல் காட்சியளிக்கும் கோரம்பள்ளம் குளம்!
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளுக்குள் மழைநீா் அதிகளவு தேங்குவதற்கு காரணமாக விளங்கும் காட்டாற்று வெள்ளப் பாதிப்பில் இருந்து தப்பிக்க, கோரம்பள்ளம் குளத்தை தூா்வார வேண்டும்

கோரம்பள்ளம் குளத்தின் 24 கண் மதகு பகுதி.








