ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆசீா்வாதபுரம் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:02 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் மாணிக்கம் தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். முதுகலை ஆசிரியா்கள் ராஜா, சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ் ஆசிரியா் காட்ஸ்ப்ரே வரவேற்றாா்.

ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன் டேனியல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.